;

சனி, 13 பிப்ரவரி, 2010

சிவராத்திரி

சிவராத்திரி ..மாசி மாத சம்பந்த பட்டதே சிவராத்திரி .பிரதி மாதம் வரும்   அமவாசைக்கு முந்தின நாள் சதுர்த்தசி திதி அது அம்மாத சிவராத்திரி .மாசி மாதம் வரும் சதுர்த்தசி திதி மகா சிவராத்திரி ...இதில் என்ன விசேடம் :
சூரியனியன் சஞ்சாரம் ;;; சூரிய ஒளி  தான் மற்ற கிரஹங்களுக்கு ஒளி தரக்கூடியது சதுர்த்தசி தின இரவில் சந்திரனின் மீது சூரிய ஒளி பட்டு பிரதிபலிப்பு சற்று கூடுதலக இருக்கும் அன்று இரவு நேரம் விழித்திருந்து கோவில்னுள்ளே இருந்தால் உடல் நலம் மன நலம் அதிகரிக்கும் அதுவும் மாசி மாதம் சூரியனின் சஞ்சாரம் பூமிக்கு அருகில் வரும் காலம் (இளமையான உஷ்ணம் )ஆகவேதான் நமது பெரியோர்கள் அன்று விழித்திருந்து பூஜை என செய்தார்கள் கோவிலுக்குள் இருக்கும் போது( பிரமிட் அமைப்பு நமது கோவில்கள்)ஒன்பது கிரகங்களின் கதிர்வீச்சு நன்றாக இருக்கும் உணவு உண்ணாது விரதம் இருந்தால் நமது உடல் ரத ஓட்டம் மூளைக்கு அதிகம் போகும் .கன்னியாகுமரி .காந்தி சமாதியில் அக்டோபர் இரண்டு சூரிய ஒளி படும்படி அமைதுள்ளர்கள்ஆனால்  பலஆயரம்   அண்டு முன்பே கிரகங்களின் சஞ்சரத்தை கணக்கிட்டு   நம் முன்னோர்கள் பல விஷயங்கள் கொடுத்துள்ளார்கள் ஆனால் அது மூட நம்பிக்கை என்று ஒதிக்கி  விட்டு நவீன மாக என்னமோ செய்கிறோம் இஷ்டத்துக்கு நாட்களை வைத துகொள்கிறோம் என்ன அதனால் நமக்கு கிடைக்கவேண்டிய பலன் கிடைக்காது போகும்

கருத்துகள் இல்லை: