;

செவ்வாய், 30 மார்ச், 2010

பிரதோஷம் -2
இதில் சனி பிரதோஷம் ரெம்ப விசேடம் என்ன காரணம் : சனி கிரகம்  ஆயுளை விருத்தி செயகூடியவன் சனி இடமிருமிருந்து வரும் கதிர் வீச்சுக்கள் நமது உடலுக்கு மிகவும் நன்மை தரும் ..திருனள்ளர்ரில் சனி கிரகத்தின் கதிர்  வீச்சு சனி கிழமைகளில் அதிகமாக இருப்பதாக ஒரு வெளி நாட்டு வான் இயல் வல்லுநர் ஆராய்ந்துள்ளார் ஆகவேதான் சனி கிழமைகளில் வரும் பிரதோஷம் சூரியன் சந்திரன் சனி ஆகிய மூன்று கிரகங்களின் கதிர் வீச்சுக்கள் நமது உடலில் பட்டு நமக்கு தேவையான ஆரோகியம் கிடைக்கும் குழந்தை இல்லாத தம்பதியனர் அவ்விடம் இருந்து பிரசாதமும் அருந்தினால் நல்லது நடக்கும்  நமது முதுகெலும்பின் எண்ணிக்கை 32 கொடிமரத்தின் கணுக்கள் 8,16,32 என இருக்கும் கொடிமரத்தின் அருகே நாம் நமஸ்காரம் செயும்போது அங்கு முளுமையாக நிறைந்து இருக்கும் அந்த கதிர்கள் நமது உடலில் பாயும் ..அந்த நேரம் அபிஷேகம் செயித பதார்த்தங்கள் நாம் அருந்தினால் நமது உடல் நோய் குணமாக வாய்ப்புகள் அதிகம் இதை அறிந்த நமது முன்னோர்கள் ஆன்மீகத்தில் ஒரு பொது நலம் பேணினார்கள் .. யார் பின் பற்றுகிறார்கள் .??. எல்லாம் அரசியல் புகுந்து ஒரு விஷயமும் தெரியாத ஆட்கள் தலைமை அமர்ந்து நமது நல்ல விஷயங்கள் எல்லாம் மூட நம்பிக்கை என்று புறந்தள்ளி கோவில் என்பது அரசாங்கத்திற்கு ஒரு காசு பார்க்கும் இடம் என்றாகிவிட்டது நாமும் கைகட்டி, கைதட்டி வரவேற்கிறோம் ... நல்லதிற்க்கு காலம் இல்லைதானே???

திங்கள், 29 மார்ச், 2010

மாத்தி யோசி

பிரதோஷம் -1
பிரதோஷ காலத்தில் நந்தி தேவருக்கு அபிஷேகம் செயிது பூஜைகள் எல்லாம் நடக்றதே ஏன் என யாராவது யோசிகிரோமா ?? விஞ்ஞான பூர்வமாக நமது முன்னோர்கள் நமக்கு நன்மை பயக்கவே த்ரியோதிசி காலத்தில் அந்த இடத்தில பூஜைகள் செய சொன்னார்கள் .ஏன்? சூர்யன் சந்திரன் இவை இரண்டின் ஈர்ப்பு சக்தி பூமியன் ஈர்ப்பு சக்தி ஆகா இந்த மூன்றும் நமது வாழ்வில் நமக்கு தெரியாமல் பங்கெடுத்து இருக்கிறது !!!! இந்த சந்திரனின் த்ரியோதிசி காலம் மாலை நேரம் சந்திரன் உதிக்கும் சூரியன் அஸ்தமிக்கும் நேரம்  வளர்பிறைல் தெயபிரைய்ல் இரண்டும் சமமாக மேற்கே இருக்கும் அந்த நேரம் இந்த இரண்டு கிரகங்களின் ஒளி கதீர் விச்சு நன்கு கொடிமரத்தில் பட்டு அந்த இடத்தில உள்ள நந்தி தேவரின் திருமேனி முழுவதும் நிறைந்து இருக்கும் !! அந்த நேரம் அவருக்கு அபிஷேகம் செயிது அதை பிரசாதமாக உண்டால் நமது உடல் ஆரோக்கியமாக இருக்கும் ..(தொடரும்)   
பிரதோஷம்
சர்வ லோக நாயகனான் சிவ பெருமான் தேவர்களின் குறைகளை நிவர்த்தி செய்து நந்தி பெருமானின்  இரண்டு கொம்புகளுக்கு நடுவே தாண்டவம்ஆடிய காலம் மாலை நேரம்  4.30 to 6
 இந்நேரத்தில் அவ்விடத்தில் இருந்து அவரை வழிபட்டால் நினைத்தது நடக்கும் .!!!!!! சரி பாலபிஷேகம் மற்றும் எல்லா வகையான அபிஷேகமும் செய்து வழிபாடு செய்கிறோம் ஆனால் அபிஷேகம் செயும் பதார்த்தங்களை மக்களுக்கு பிரசாதமாக கொடுக்க வேண்டும் என யாருமே முனைய வில்லை ஏன்  அத்தனையும் வீணாகிறது  ??? ஏன் இந்த  நேரத்தில் நந்தி தேவருக்கு அபிஷேகம் ??? அது என்ன  பிரதோஷ காலம் ???? தொடரும்

சனி, 20 மார்ச், 2010

காவி உடை..
இந்த காவி  நிறத்துக்கு அப்படி என்ன ??? சாதரணமாக ஒருவர் வெள்ளை நிற பனியன் அணிந்தால் அவர் அதை கழட்டினால் அவர் மேனிய்ல் அந்த பனியன் போன்று தடம் தெரியும் .அதுவும் பனியன் போட்ட இடம்  வெண்மை நிறமாக தோல் இருக்கும் இது நமது சுர்ருபுரச்ழலில் இருக்கும் கிரஹங்களின் கதிர் வீச்சு அந்த துணிமேல் பட்டு உள்ளே உடுருவும்போது அந்த துணி என்ன நிறமோ அது நமது தோலில் நிறம் உண்டாகுகிறது"" சுமாராகத்தான்""" !! அது போல இந்த காவி துணி நமது உடம்பில் ஞான மார்க்கத்தை உண்டுபண்ண வேண்டும் உணவு பழக்கம் சாத்வீகமாக இருந்தால் ஆகவேதான் அந்த காலத்தில் முனிவர்கள் மரவுரி தரித்து காடுசென்று இலை தழைகளை கிழங்கு வகைகளை உண்டு தவம் செய்தார்கள்  அவர்களுக்கு சித்திக்கும் .. அப்படி இருந்தும் சில பெரிய முனிவர்கள் பெண்கள்  பின் சென்று திருந்தினார்கள் ...ஆகவே காவி உடை அணிந்தால் அதற்க்கு தகுந்தaற்போல்   உணவு உட்கொள்ளுங்கள் 

வியாழன், 18 மார்ச், 2010

அன்புடன் 
காவி உடை பற்றிய கருத்து  .இந்த காவி உடை பெரும்பாலான சாதுக்கள் பயன் படுத்துகிறார்கள் 
இது மஞ்சள் குரு ..சிவப்பு செவ்வாய் இரண்டும் சேர்ந்த கலவை ..குரு உபதேசிகிரவன் செவ்வாய் அதிகாரம் செய்பவன் குருதியோடு சம்பந்தப்பட்டவன் ..உடம்பின் எல்லா பாகத்திற்கும் ரத்தம் செல்லும் ஆகவே நாம் உண்ணும் உண்ணவு எப்படியோ அதில் உள்ள ரசன்கால்  ஒரு மனிதனின் மூளை உடல் செயல்பாட்டிற்கு எதுவாக இருக்கும் ..சாதுவாக இருக்கவேண்டுமெனில் தவிர்க்க வேண்டிய உணவுகள் .உப்பு,வெங்காயம் ,பூண்டு,பூசணிக்காய், பீர்க்கு, முருங்கை, வாசனை மசாலா ,...இன்னும் உள்ளாது ..சாதுவின் லக்ஷணம் ..ஒட்டிய வயறு ,கன்னம் ,முக சவரமில்லதவன்,அல்லது முழு மொட்டை ..ஒரு உடை மட்டும்( கோமணம் ) ஒரு ஊரில் தங்காமை..யாரிடமும் பொன் பொருளை யாசகம் வாங்கமை ..இதெல்லாம் கடைபிடிப்பவன் கண்டு அவன் சொல்லும் வழிமுறைகளை பின் பற்றலாம் அவனை பின் பற்ரகூடாது..