;

செவ்வாய், 9 பிப்ரவரி, 2010

காதல்

தினசர்யில்  கள்ள காதல் பற்றி மனோ தத்துவ  நிபுணர் மக்களிடம் மனபக்குவம் இல்லை என்று மிகவும் வேதனை பட்டார் ---எப்படி வரும் முன்பு என்றாவது அசைவ உணவு உண்டார்கள்  ஆனால் இன்று அது இல்லாமல் சாப்பாடேகிடையாது . எங்கு பார்த்தாலும் அசைவ கடைகள்!!! காய்கறி உணவு  சாந்த குணத்தை உருவாக்கும். அதிலும் வெங்காயம் பூண்டு மருந்தாக உபயோகபடுத்திய காலம் போய் இன்று அது இல்லாமல் உணவே இல்லை
மிருக வதை செய்து அதன் தசைகளை உணவாக உண்ணும்போது அதன் குணம்தானே இருக்கும் அன்பு, பாசம், இரக்கம்,  இதெல்லாம் எங்கிருந்து வரும் ?எந்த மிருகமாவது ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு பின் தனது குட்டி கவனிக்கிறதா?  முளுக்க ஒரு மிருகம் உணவு உண்பது இனவிருத்தி செய்வது அதுவும் எந்த ஜோடி கிடைக்கிறதோ அதனுடந்தான் !!! எதேச்டமாக சில பறவைகள் ரெம்ப சொற்ப மிருகங்கள் தனது ஜோடி மாற்றுவதில்லை. அனால் மக்களால் விரும்பி உண்ணக்கூடிய மிருகங்கள் யாவும் அதன் இஷ்ட ஜோடிதான் ..காய்கறி பழுத்தால் தானே விழுந்து விடும் அதைதான் மனிதன் உண்ண வேண்டும் என்று நமது பெரியோர்கள் சொன்னார்கள் .. யார் கேட்க ??? நமது நாட்டு சீதோஷ்ண நிலைக்கு சைவ உணவுதான் சிறந்தது .. மனதும் உடலும் ஆரோக்கியமாக இருக்கும் .. இந்த அடிப்படை பழக்கத்தை நம் மக்கள் என்று பின்பற்றுகிறோமோ அன்றுதான் இதுபோன்ற செய்திகள் வராது ...வெளிநாடுகளில் மக்கள் சைவத்துக்கு வருகின்றனர் ஆனால் நம் மக்கள்  ???

4 கருத்துகள்:

hayyram சொன்னது…

//தினசர்யில் கள்ள காதல் பற்றி மனோ தத்துவ நிபுணர் மக்களிடம் மனபக்குவம் இல்லை என்று மிகவும் வேதனை பட்டார்// திமிரு அதிகமாகி விட்டது. வேரொன்றும் இல்லை.

anbudan
ram

www.hayyram.blogspot.com

hamaragana சொன்னது…

many thanks for your visit to my blog

kannan Seetha Raman சொன்னது…

ஐயா!

ஐயா வணக்கம்

இத்தனை நாள்களாக நீங்க நம்ம ஊருகாரர் (சங்கரன்கோவில் ) தான் என்ற விசையம் தெரியாமல் போச்சு.
எனக்கும் பக்கத்துக்கு ஊருதான் வாசுதேவநல்லூர்.

kannan Seetha Raman சொன்னது…

ஐயா!

ஐயா வணக்கம்


உண்மையை மெதுவாக கூறுங்கள் . இல்லை எனில் உங்களுக்கும் மதவாதி என்ற பட்டத்தினை கொடுத்து விடுவார்கள்.

பட்டம் கொடுப்பவர்கள் யார் என்று உங்களுக்கு தெரியும் அல்லவா ?