;

சனி, 26 செப்டம்பர், 2009

அஷ்டமி நவமி தொட்டது நாசம் ....
அம்மாவாசை பௌர்ணமி காலங்களில் கடல் பொங்குவதை பார்த்திருப்பீர்கள்
சந்திரனின் ஈர்ப்பு விசை காரணமாக கடல் நீர் பொங்குகிறது ..நமது பூமி இல் இழுப்பு விசை சூரியனின் இழுப்பு விசை சந்திரனின் இழுப்பு அக
மூன்று விசை நமது உடல் அட்படுகிறது நமது உடல் 75%
நீரால் ஆனது ............ அம்மாவாசை பௌர்ணமி காலங்களில் இருந்து எட்டு ஒன்பது நாட்களில் சந்த்ரனின் ஈர்ப்பு விசை அங்கும் இல்லது இங்கும் இல்லது இருக்கும் அந்த நேரம் நமது உடலில் உள்ள நீராக இருக்கும் பாகங்கள் செயல்பாடு முக்கியமாக மூளை
சரிவர இயங்காது ஒரு சிந்தித்து முடிவு எடுப்பது சிரமம் ஆகவேதான் நமது முன்னோர்கள் அஷ்டமி நவமி முக்கியமான் காரியங்கள் வேண்டாம் என சொன்னார்கள் ......இன்னும் இதில் விவரங்கள் உள்ளது அடுத்து பார்க்கலாம்

2 கருத்துகள்:

Sivamjothi சொன்னது…

எட்டை எல்லோரும் வெறுப்பர் உலகில். ஆனால் இந்த எட்டு தான் நம்மை ஆள்கிறது.
இன்று அஷ்டமி நல்ல காரியம் செய்ய கூடாது என்கின்றனர். அஷ்டமியில் தானே கண்ணன் பிறந்தான். கண்ணன் பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாடுகிறோமே!

எட்டாக உள்ள கண்கள் தான் கண்ணன் இருப்பிடம், இதுவே ஞானம்!
நம் முன்னோர்கள் பலரும் இந்த எட்டை பலபல பரிபாஷையில் பாடி உள்ளனர். இரண்டு பூஜியத்தை தொட்ட படி போட்டால் அது எட்டு. நிமிர்ந்து நின்ற 8 ஐ படுக்க வைத்தால் போல் ! இரண்டு கண்கள் போல் உள்ளது அல்லவா?

"பூஜ்யத்துகுள்ளே ஒரு ராஜ்யத்தை ஆண்டு கொண்டு புரியாமல் இருப்பன் ஒருவன் அவனை புரிந்து கொண்டால் அவன் தான் இறைவன்" என கவியரசு கண்ணதாசன் பாடியுள்ளார்.
http://sagakalvi.blogspot.in/2012/04/blog-post_16.html

hamaragana சொன்னது…

அன்புடன் வணக்கம் நண்பரே.
எனக்கு கண் அறுவை சிகிச்சி செய்த காரணத்தினால் இது வரை பதிவுகள் பார்கவில்லை தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி, கண்ணன் பிறந்து அஸ்தமி,ராம நவமி இவ்ர்கள் அவதார புருஷர்கள்.. . சரிதான் ////அடியேனின் பதிவு இந்த நாட்களில் சாதாரண மனிதர்கள் நாம் சில விஷயங்கள் தவிர்ப்பது நல்லது.
நன்றி நண்பரே.....