;

செவ்வாய், 30 மார்ச், 2010

பிரதோஷம் -2
இதில் சனி பிரதோஷம் ரெம்ப விசேடம் என்ன காரணம் : சனி கிரகம்  ஆயுளை விருத்தி செயகூடியவன் சனி இடமிருமிருந்து வரும் கதிர் வீச்சுக்கள் நமது உடலுக்கு மிகவும் நன்மை தரும் ..திருனள்ளர்ரில் சனி கிரகத்தின் கதிர்  வீச்சு சனி கிழமைகளில் அதிகமாக இருப்பதாக ஒரு வெளி நாட்டு வான் இயல் வல்லுநர் ஆராய்ந்துள்ளார் ஆகவேதான் சனி கிழமைகளில் வரும் பிரதோஷம் சூரியன் சந்திரன் சனி ஆகிய மூன்று கிரகங்களின் கதிர் வீச்சுக்கள் நமது உடலில் பட்டு நமக்கு தேவையான ஆரோகியம் கிடைக்கும் குழந்தை இல்லாத தம்பதியனர் அவ்விடம் இருந்து பிரசாதமும் அருந்தினால் நல்லது நடக்கும்  நமது முதுகெலும்பின் எண்ணிக்கை 32 கொடிமரத்தின் கணுக்கள் 8,16,32 என இருக்கும் கொடிமரத்தின் அருகே நாம் நமஸ்காரம் செயும்போது அங்கு முளுமையாக நிறைந்து இருக்கும் அந்த கதிர்கள் நமது உடலில் பாயும் ..அந்த நேரம் அபிஷேகம் செயித பதார்த்தங்கள் நாம் அருந்தினால் நமது உடல் நோய் குணமாக வாய்ப்புகள் அதிகம் இதை அறிந்த நமது முன்னோர்கள் ஆன்மீகத்தில் ஒரு பொது நலம் பேணினார்கள் .. யார் பின் பற்றுகிறார்கள் .??. எல்லாம் அரசியல் புகுந்து ஒரு விஷயமும் தெரியாத ஆட்கள் தலைமை அமர்ந்து நமது நல்ல விஷயங்கள் எல்லாம் மூட நம்பிக்கை என்று புறந்தள்ளி கோவில் என்பது அரசாங்கத்திற்கு ஒரு காசு பார்க்கும் இடம் என்றாகிவிட்டது நாமும் கைகட்டி, கைதட்டி வரவேற்கிறோம் ... நல்லதிற்க்கு காலம் இல்லைதானே???

11 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

கூத்தாட்டும் கூத்தன் இப்பொழுது கூத்தை அரசியலுக்குள் புகுத்தியுள்ளான்.
கூத்தாடிகளைப் புடம் போடுவத்தற்காக.
காலம் ஒரு நாள் மாறும்.
நல்லதே நடக்கும் நம்புவோம். நாளை நல்லதே.

hamaragana சொன்னது…

thanks for kind visit to my blog

DREAMER சொன்னது…

பிரதோஷம் பற்றிய அருமையான தகவல்களை பகிர்ந்துக்கொண்டதற்கு நன்றி...

-
DREAMER

hamaragana சொன்னது…

thanks for your valuable visit and comments. thanks.

ம.தி.சுதா சொன்னது…

எல்லோருக்கும் தேவையான தகவலைத் தந்திருக்கிறிங்கள். தமிழ் வாழ வாழ்த்துகிறேன்.

hamaragana சொன்னது…

thanks ma.thi.dha.sudha
neengal enathu valaithalathirku vanthamaikku nanri

பெயரில்லா சொன்னது…

Purinthathu, Nalla pagirvu, Nandrigal ayya.

hamaragana சொன்னது…

dear anany vanakkam thanks for you visit

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

அட இவ்ளோவ் விஷயம் இருக்கா?

hamaragana சொன்னது…

thanks Mr R ramamoorthi.

kannan Seetha Raman சொன்னது…

ஐயா!

தாங்கள் கூறுவது உண்மைதான் .

ஆனால்,

என்னால் வழிபட முடியவில்லை .

காரணம்.

வெரி சிம்பிள்! நாங்கள் உள்ள நாட்டில் கோவிலே இல்லை -))