;

வியாழன், 18 மார்ச், 2010

அன்புடன் 
காவி உடை பற்றிய கருத்து  .இந்த காவி உடை பெரும்பாலான சாதுக்கள் பயன் படுத்துகிறார்கள் 
இது மஞ்சள் குரு ..சிவப்பு செவ்வாய் இரண்டும் சேர்ந்த கலவை ..குரு உபதேசிகிரவன் செவ்வாய் அதிகாரம் செய்பவன் குருதியோடு சம்பந்தப்பட்டவன் ..உடம்பின் எல்லா பாகத்திற்கும் ரத்தம் செல்லும் ஆகவே நாம் உண்ணும் உண்ணவு எப்படியோ அதில் உள்ள ரசன்கால்  ஒரு மனிதனின் மூளை உடல் செயல்பாட்டிற்கு எதுவாக இருக்கும் ..சாதுவாக இருக்கவேண்டுமெனில் தவிர்க்க வேண்டிய உணவுகள் .உப்பு,வெங்காயம் ,பூண்டு,பூசணிக்காய், பீர்க்கு, முருங்கை, வாசனை மசாலா ,...இன்னும் உள்ளாது ..சாதுவின் லக்ஷணம் ..ஒட்டிய வயறு ,கன்னம் ,முக சவரமில்லதவன்,அல்லது முழு மொட்டை ..ஒரு உடை மட்டும்( கோமணம் ) ஒரு ஊரில் தங்காமை..யாரிடமும் பொன் பொருளை யாசகம் வாங்கமை ..இதெல்லாம் கடைபிடிப்பவன் கண்டு அவன் சொல்லும் வழிமுறைகளை பின் பற்றலாம் அவனை பின் பற்ரகூடாது..      

2 கருத்துகள்:

மாற்றுப்பார்வை சொன்னது…

அருமை

hamaragana சொன்னது…

அன்புடன் வணக்கம் நண்பரே !

தங்கள் வருகைக்கு நன்றி