;

திங்கள், 29 மார்ச், 2010

மாத்தி யோசி

பிரதோஷம் -1
பிரதோஷ காலத்தில் நந்தி தேவருக்கு அபிஷேகம் செயிது பூஜைகள் எல்லாம் நடக்றதே ஏன் என யாராவது யோசிகிரோமா ?? விஞ்ஞான பூர்வமாக நமது முன்னோர்கள் நமக்கு நன்மை பயக்கவே த்ரியோதிசி காலத்தில் அந்த இடத்தில பூஜைகள் செய சொன்னார்கள் .ஏன்? சூர்யன் சந்திரன் இவை இரண்டின் ஈர்ப்பு சக்தி பூமியன் ஈர்ப்பு சக்தி ஆகா இந்த மூன்றும் நமது வாழ்வில் நமக்கு தெரியாமல் பங்கெடுத்து இருக்கிறது !!!! இந்த சந்திரனின் த்ரியோதிசி காலம் மாலை நேரம் சந்திரன் உதிக்கும் சூரியன் அஸ்தமிக்கும் நேரம்  வளர்பிறைல் தெயபிரைய்ல் இரண்டும் சமமாக மேற்கே இருக்கும் அந்த நேரம் இந்த இரண்டு கிரகங்களின் ஒளி கதீர் விச்சு நன்கு கொடிமரத்தில் பட்டு அந்த இடத்தில உள்ள நந்தி தேவரின் திருமேனி முழுவதும் நிறைந்து இருக்கும் !! அந்த நேரம் அவருக்கு அபிஷேகம் செயிது அதை பிரசாதமாக உண்டால் நமது உடல் ஆரோக்கியமாக இருக்கும் ..(தொடரும்)   

2 கருத்துகள்:

இராஜராஜேஸ்வரி சொன்னது…

விஞ்ஞான பூர்வமாக நமது முன்னோர்கள் நமக்கு நன்மை பயக்கவே த்ரியோதிசி காலத்தில் அந்த இடத்தில பூஜைகள் செய சொன்னார்கள்

பயனுள்ள கருத்துகள்.. பாராட்டுக்கள்..

hamaragana சொன்னது…

அன்புடன் வணக்கம்
நீண்ட நாட்களாக பதிவு பக்கம் வரவில்லை
தங்கள் கருதுரைக்க்கு மிக்க நன்றி..